அடடா Archive

 • த‌மிழ்99 இனி அட‌டாவிலும்!

  த‌மிழ்99 இனி அட‌டாவிலும்!

  வ‌ண‌க்க‌ம் அட‌டா வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளே. த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறை மிக‌வும் வேக‌மாக‌ இணைய‌த்தில் ப‌ர‌வி வ‌ருவ‌தால், அட‌டா இலும் த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறையை சேர்த்திருக்கிறோம். இது வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌. சாதார‌ண‌மாக‌ உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு வ‌ரும் ப‌ய‌ன‌ர்க‌ளும் த‌மிழ்99 முறையில் த‌ட்ட‌ச்ச‌லாம். மேலே உள்ள‌...
 • பொங்கல் வாழ்த்து!

  பொங்கல் வாழ்த்து!

  அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு அடடா இன் பொங்கல் வாழ்த்துக்கள். ஏற்கனவே அறிவித்திருந்தது போல், அடடா ஐத் தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன். அடடா பொங்கல் வாழ்த்து!
 • அடடா வின் இறுதி 10 இடுகைகள்

  அடடா வின் இறுதி 10 இடுகைகள்

  இனிமேல் அடடா இல் பதியப்பட்ட இறுதி 10 இடுகைகளை உங்கள் வலைப் பதிவில் இடலாம். உங்கள் நடத்துனர் பக்கத்தில் [Presentation ==> Sidebar Widgets] ஏற்கனவே இருக்கும் “Adadaa Recent Posts” என்னும் widget அகற்றப்பட்டு விட்டது. இதற்குப் பதிலாக இப்போது...
 • அடடா அறிவிப்பு, உதவி

  அடடா அறிவிப்பு, உதவி

  அடடா விற்கான சோதனைத் தளத்தை உருவாக்கியாகிவிட்டது. இனி பல புதிய செயற்பாடுகளை உங்கள் வலைப் பதிவில் பார்க்ககூடியதாக இருக்கும். முதல் கட்டமாக, அடடா வில் புதிதாக வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் உங்கள் “Dashboard” பகுதியில் “Adadaa aRivippu” என்னும் தலைப்பின் கீழ்...
அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.