கருத்துக்கள் இதைப் பற்றியது: த‌மிழ்99 இனி அட‌டாவிலும்!

இவரால்: skcsknathan001
த‌மிழில் நேர‌டியாக‌ த‌ட்ட‌ச்சுத‌ல் அட‌டாவில் வ‌லைப்ப‌திவு வைத்திருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே ஆன‌ ச‌லுகை.  ம‌ன்னிக்க‌ வேண்டும்.

ஆனால், ஏற்க‌ன‌வே இணைய‌த்தில் இருந்த‌ வேர்ட்பிற‌ஸ் இற்கான‌ தேன்கூடு க‌ருவிப்ப‌ட்டையை [Thamizmanam WP Plugin by Kannan Ramanathan], நான் ச‌ற்று மேன்மைப்ப‌டுத்தி வெளியிட்டிருக்கிறேன்.  இங்கே பெற்றுக்கொள்ள‌லாம்.

இவரால்: ரவிசங்கர்
இவ்வசதியைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சோதித்த வரை வழுக்கள் ஏதும் இல்லை. வாழ்த்துகள்.

இந்த வசதியை எப்படிச் செய்கிறீர்கள்? தமிழ்த் தட்டச்சுக்கான நிரலை நீட்சியாக வெளியிட்டால் அனைவரும் பயன்பெறலாம்.

நன்றி.